மூன்று ஆண்டுக்கு முன், அப்போதைய முதல்வருக்கு கடிதம் எழுதினேன். அதில், "நான் சரியாக வேலை செய்யவில்லையென்றால், என்னை பணி நீக்கம் செய்யுங்கள். ஜாதி, மத ரீதியாக யாருக்காவது உதவியிருந்தால் கைது செய்யுங்கள். 19 ஆண்டு காலத்தில், யாரிடமாவது, ஒரு ரூபாய் லஞ்சமாக பெற்றிருந்தால், தூக்கிலிடுங்கள்' என, கூறினேன். என்னுடைய இருக்கைக்கு பின்புறம், "லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்' என்ற வாசகம் தான் இருக்கும்.
#50% அரசு ஊழியர்கள் கலெக்டர் சகாயம் போல் நேர்மையாளராக இருந்தாலே போதும் .இந்தியா விரைவில் வல்லரசாகிவிடும்.
இவருக்கு இந்த சமுதாயம் வைத்திருக்கும் பெயர் என்ன தெரியுமா ?.... பிழைக்கத் தெரியாதவர்.

No comments:
Post a Comment