Thursday 1 August 2013

Tamil joke - Careful ah koopidunga!!!!

அண்ணே, உங்க முதுகுல என்ன தடிப்பு தடிப்பா இருக்குன்னே!! கீழ விழுந்துட்டீங்ககளா?

அத ஏன்டா கேக்குற பால்பாண்டி!!! வழக்கமா என் பொண்டாட்டிய "புச்சிகுட்டி புச்சிகுட்டி" னு ஆசை ஆசையா கொஞ்சுவேன். ஒரு நாள் வாய் தவறி குட்டி பூச்சினு சொல்லிட்டேன்.. அன்னைக்கு விழுந்துச்சு பூரிக்கட்டை அடி. அதோடா ஞாபக சின்னம் தாண்ட தம்பி...

தூ...இதெல்லாம் ஒரு பொழப்பு...

                                                                                                    ---macRam

No comments:

Post a Comment